'பிகில்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்யை வளைத்து வளைத்து எடுக்கப்பட்ட போட்டோஸ் ! கண்ணை விட்டு நீங்காத புகைப்படங்களின் தொகுப்பு!

Published : Sep 20, 2019, 01:58 PM ISTUpdated : Sep 20, 2019, 05:54 PM IST

'பிகில்' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மிக பிரமாண்டமாக நடைபெற்றது. நயன்தாராவை தவிர, இந்த படத்தில் பணியாற்றிய பெரும்பாலான நடிகர், நடிகைகள் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.    மேலும் லட்சக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டு தளபதி விஜய் வருகை தரும் போது, ஆரவாரம் செய்து... அவரை வரவேற்ற தருணத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவிற்கு, விஜய் மீது உள்ள அன்பை தங்களுடைய சத்தத்தின் மூலம் வெளிப்படுத்தினர் ரசிகர்கள்.   விஜய்யின் மாஸ் என்ட்ரி மற்றும் கண்ணை விட்டு நீங்காத சில புகைப்படங்களின் தொகுப்பு இதோ... 

PREV
112
'பிகில்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்யை வளைத்து வளைத்து எடுக்கப்பட்ட போட்டோஸ்  ! கண்ணை விட்டு நீங்காத புகைப்படங்களின் தொகுப்பு!
கட்டி அணைத்து விஜய்யை வரவேற்ற அட்லீ
கட்டி அணைத்து விஜய்யை வரவேற்ற அட்லீ
212
விவேக்கை வரவேற்ற விஜய்
விவேக்கை வரவேற்ற விஜய்
312
மனைவி சங்கீதாவுடன் விஜய்
மனைவி சங்கீதாவுடன் விஜய்
412
சிரித்துக்கொண்டே ரசிகர்களை பார்த்து கையசைக்கும் விஜய்
சிரித்துக்கொண்டே ரசிகர்களை பார்த்து கையசைக்கும் விஜய்
512
தளபதியின் மாஸ் என்ட்ரி
தளபதியின் மாஸ் என்ட்ரி
612
அமைதியாய் அமைத்து நிகழ்ச்சியை பார்க்கும் விஜய்
அமைதியாய் அமைத்து நிகழ்ச்சியை பார்க்கும் விஜய்
712
ஆஹா என்ன ஒரு சந்தோசம்
ஆஹா என்ன ஒரு சந்தோசம்
812
ரசிகர்களுக்கு குட்டி கதை கூறிய தருணம்
ரசிகர்களுக்கு குட்டி கதை கூறிய தருணம்
912
ரசிகர்கள் மீது கை வைக்க வேண்டாம் கோரிக்கை வைத்த போது
ரசிகர்கள் மீது கை வைக்க வேண்டாம் கோரிக்கை வைத்த போது
1012
தொகுப்பாளர் சிவா கேள்விக்கு பதில் கொடுத்த விஜய்
தொகுப்பாளர் சிவா கேள்விக்கு பதில் கொடுத்த விஜய்
1112
ரசிகர்களை பார்த்து சிரிக்கும் விஜய்
ரசிகர்களை பார்த்து சிரிக்கும் விஜய்
1212
இசை நிகழ்ச்சியின் நாயகன் ஏ.ஆர்.ரகுமானுடன்
இசை நிகழ்ச்சியின் நாயகன் ஏ.ஆர்.ரகுமானுடன்
click me!

Recommended Stories