அழகில் அட்ராசிட்டி செய்யும் நடிகை ஆத்மிகாவின் அசத்தல் போட்டோ ஷூட் கிளிக்ஸ்!

First Published Sep 20, 2019, 6:21 PM IST

இயக்குனர் சுந்தர்.சி தயாரிப்பில், ஹிப் ஹாப் ஆதி நடித்த 'மீசையை முறுக்கு' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் ஆத்மீகா. இந்த படத்தை தொடர்ந்து தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். 


இவர் அழகு சிலை போல், விதவிதமாக உடைகளில் போஸ் கொடுத்து கலக்கிய புகைப்படங்களின் தொகுப்பு இதோ...

சொக்க வைக்கும் அழகில் ஆத்மீகா
undefined
சேரில் அமர்ந்து சூப்பர் போஸ்
undefined
சுவற்றில் சாய்ந்து ரசிகர்களை மயக்கும் ஆத்மீகா
undefined
ஒற்றை காலில் நின்று ஒய்யாரமாக போஸ்
undefined
கையில் செருப்பை வைத்து கொண்டு வித்தியாசமான போஸ்
undefined
டி ஷர்ட்டில்வந்து ஜெர்காக்கும் பேபி
undefined
வாவ் காவி நிற உடையில் கலக்கல் புகைப்படம்
undefined
மாடர்ன் குயின் போல் நிற்கும் ஆத்மீகா
undefined
அழகு பார்வை உங்களுக்கு
undefined
click me!