டீப் நெக் ஓபன்... டாப் ஆங்கிளில் கண்கூசும் அளவிற்கு கவர்ச்சி... எல்லை மீறும் சாக்‌ஷி...!

First Published Jun 4, 2020, 8:04 PM IST

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலமாக பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானவர் நடிகை சாக்‌ஷி. அம்மணி என்னதான் காலா, விஸ்வாசம் என முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்திருந்தாலும் கைகொடுத்தது என்னமோ பிக்பாஸ் தான். கவின் கண்ணில் லாஸ்லியா படும் வரை சாக்‌ஷி உடன் தான் காதலில் இருந்தார். ஆனால் இடையில் வந்த லாஸ்லியா காதலை சொதப்பி விட, கவினை மனதார காதலித்ததாக கமலிடம் கூறி கதறினார் சாக்‌ஷி. காதல் தோல்வியோடு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினாலும், திரையுலகில் வெற்றி கண்டு விட்டார். 

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மற்ற பிரபலங்களை விட இவரின் கைவசம் தான் அதிக படங்கள் உள்ளன.
என்ன தான் கைவசம் டஜன் கணக்கில் பட வாய்ப்புகள் இருந்தாலும் இன்ஸ்டாவில் கவர்ச்சி கிளிக்குகளை தட்டிவிடுவதை நிறுத்துவதே இல்லை. இன்று அப்படி சாக்‌ஷி தட்டியுள்ள ஹாட் கிளிக்ஸை பார்த்து நெட்டிசன்கள் நிலைகுலைந்து போயுள்ளனர். 

பட வாய்ப்புகள் அதிகரிக்க, அதிகரிக்க சாக்‌ஷியின் உடை அளவும் குறைந்து கொண்டே செல்கிறது. ஆரம்பத்தில் பாவாடை தாவணி, புடவை என போஸ் கொடுத்தவர், இடையில் குட்டை டவுசர், ஷார்ட் பாவாடை என சகட்டுமேனிக்கு கவர்ச்சி காட்ட ஆரம்பித்தார்.
undefined
மெழுகு பொம்மை போல் இருக்கும் சாக்‌ஷியை அப்படி பார்க்க முடியாத நெட்டிசன்கள், கவர்ச்சி உடையில் போட்டோ ஷூட் வேண்டாம் என கதறினர்.ஆனால் அதை எல்லாம் கண்டு கொள்ளாத சாக்‌ஷி, வர வர கவர்ச்சியில் அடுத்த கட்டத்திற்கு தாவிவருகிறார். புடவை மற்றும் தாவணியில் கூட இப்படி கவர்ச்சி காட்ட முடியுமா? என மற்ற நடிகைகள் பொறாமைப்படும் அளவிற்கு இஷ்டத்திற்கு தாராளம் காட்டுகிறார்.
undefined
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடுத்தடுத்து அதிரடி படங்களை பதிவிட்டு லைக்குகளை வாரிக்குவிக்கிறார். ஆரம்பத்தில் அளவாக ஆரம்பித்த சாக்‌ஷி அகர்வாலின் ஹாட் போட்டோ ஷூட் தற்போது எல்லை மீறிக் கொண்டிருக்கிறது.
undefined
மெரூன் கலர் மார்டன் உடையில் டீப் நெக் ஓபன் தெரியும் படியாக படுகவர்ச்சியாக போஸ் கொடுத்திருக்கிறார். தனது முன்னழகும், தொடையழகும் ஒரே சேர தெரியும் படியாக சாக்‌ஷி கொடுத்துள்ள இந்த ஹாட் போஸ் நெட்டிசன்களை சற்று கடுப்பாக்கியுள்ளது.
undefined
போதாகுறைக்கு இப்படி தனது தொடையில் குத்தியிருக்கும் டாட்டூ தெரியும் அளவிற்கு தாராளமாக கவர்ச்சி காட்டியுள்ளார். இதை பார்க்கும் சாக்‌ஷி ரசிகர்கள் தான் ஏன் இப்படி கவர்ச்சி காட்ட ஆரம்பித்துவிட்டீர்கள்? என தலையில் அடித்துக் கொள்கின்றனர்.
undefined
click me!