அந்த வகையில் ‘ ராஜ விக்ரமார்கா’ என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். தற்போது தமிழ் - தெலுங்கு என இரு மொழிகளிலும் கவனமாக கதையை தேர்வு செய்து நடித்து வரும் தன்யா, கடந்த 2022 ஆம் சிபிராஜுடன் நடித்து வெளியாகி, நல்ல வரவேற்பை பெற்ற மாயோன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். திரைப்படங்கள் மட்டும் இன்றி வெப் சீரிஸிலும் கவனம் செலுத்த துவங்கியுள்ளார்.