விபத்தில் இருந்து மீண்ட பின்னர், மீண்டும் பட வாய்ப்புக்காக கவர்ச்சி புயலாக மாறி ரசிகர்கள் மனதை தாக்கி வரும் யாஷிகா ஆனந்த், பிகினி உடையில் தன்னுடைய அழகை வெளிச்சம் போட்டு காட்டியுள்ள புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் தற்போது வெளியிட்டுள்ளார்.
கவர்ச்சிக்கு குறைவைக்காத யாஷிகாவுக்கு ‘துருவங்கள் 16’ படம் கைகொடுத்தாலும், இவரது கதாபாத்திரம் ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்க வில்லை. கதாநாயகி கதாபாத்திரத்திற்கு ஏங்கிய இவருக்கு அடுத்தடுத்து கிடைத்தது என்னவோ குணச்சித்திர நாயகி கதாபாத்திரம் தான்.
பின்னர் ஹீரோயினாக நடித்து வந்த யாஷிகாவின் வாழ்க்கையை திருப்பி போட்டது, மகாபலிபுரம் அருகே நடந்த கோர விபத்து. பல்வேறு காயங்களுடன் உயிர் தப்பி தீவிர சிகிச்சைக்கு பின்னர் உடல் நலம் தேறியுள்ள யாஷிகா மீண்டும் தன்னுடைய அடுத்த இன்னிங்ஸை ஆரம்பிக்க துவங்கி விட்டார்.
அந்த வகையில் தற்போது, கருப்பு நிற ஹாட் பிகினி உடையிலும், நீச்சல் குளத்தில் நின்றபடியும் இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வேற லெவலுக்கு சமூக வலைத்தளத்தில் பார்க்கப்பட்டு வருகிறது.