பிரபல நடிகரும், திரைப்பட விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் அவ்வப்போது... நடிகர் - நடிகைகள் குறித்த ஏதேனும் சர்ச்சையான விஷயங்களை பேசி, பகீர் கிளப்பி வரும் நிலையில், தற்போது உலகநாயகன் கமல்ஹாசன், தன்னுடைய மகள் வயது நடிகையை மடக்கிப்போட்டு, ரகசிய உறவில் இருந்ததாக கூறியுள்ளார்.
இவர் 1978 ஆம் ஆண்டு பிரபல பரதநாட்டிய கலைஞர், வாணி கணபதியை திருமணம் செய்து கொண்ட நிலையில், பின்னனர் கருத்து வேறுபாடு காரணமாக 1988 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தார். இதை தொடர்ந்து அதே ஆண்டு, நடிகை சரிகாவை காதலித்து, இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இவர் மூலம் ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் பிறந்த பின்னர் இரண்டாவது மனைவியையும் 2004 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார்.
கௌதமி கமல்ஹாசனை விட்டு விலக, இந்த நடிகையுடன் வைத்திருந்த தொடர்பு கூட ஒரு காரணமாக இருக்கலாம் என, அப்போதே கிசுகிசுக்க பட்ட நிலையில், இதுகுறித்து மீண்டும் பேசி, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பயில்வான் ரங்கநாதன் இதுகுறித்து சந்தேகத்தை ஏற்படுத்தும் ஆதாரங்களையும் கூறியுள்ளார்.