அருண் விஜய்யின் 'யானை' திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை சுமார் 1100 திரையரங்குகளுக்கு மேல் ரிலீசான இந்த படம் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் 4 நாள் முடிவில் ரூ 12 கோடிக்கு மேல் வசூலித்ததாக கூறப்படுகிறது. பேமிலி ஆடியன்ஸிடம் இப்படத்திற்கு வரவேற்பு கிடைத்து வருவதால் இனி வரும் நாட்களிலும் யானை படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு... பிறந்த நாள் காணும் மும்தாஜ்..5 மறக்கமுடியாத பாத்திரங்கள்