anupama parameswaran : சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு! சேலையில் மயக்கும் 'அனுபமா பரமேஸ்வரன்'!

Published : Jul 14, 2022, 09:55 AM IST

சமூகவலைத்தள பக்கங்களில் மும்முரமாக இருந்து வரும் அனுபமா பரமேஸ்வரன், தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது புளு நிற சேலையில் செம அழகாய் போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.  

PREV
16
anupama parameswaran : சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு! சேலையில் மயக்கும் 'அனுபமா பரமேஸ்வரன்'!

மலையாள படமான பிரேமம் படம் மூலம் அறிமுகமன அனுபமா பரமேஸ்வரன், முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்

26

அனுபமாவின் பிரேமம் படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மூன்று மொழிகளில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்து வசூல் வாரி குவித்தது.

36

மலையாளப் படம் பிரேமம் படத்தைத் தொடர்ந்து, அனுபமா பரமேஸ்வரன் தமிழில் கொடி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

46

அதையடுத்து ஒரு சில படங்களில் நடித்தார் இருந்தும் அவரால் கோலிவுட் மார்க்கெட் தக்க வைக்க முடியவில்லை. தெலுங்கு திரையுலகில் கொடிகட்டி பறக்கிறார். 

56

சமூகவலைத்தள பக்கங்களில் மும்முரமாக இருந்து வரும் அனுபமா பரமேஸ்வரன், தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

66

தற்போது புளு நிற சேலையில் செம அழகாய் போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவரது இன்ஸ்டாகிராமில் லைக்ஸ்களை அள்ளி குவித்து வருகிறது. 

Read more Photos on
click me!

Recommended Stories