என்னது அனிருத் - கீர்த்திக்கு திருமணமா? தீயாய் பரவும் புகைப்படங்கள்!

Kanmani P   | Asianet News
Published : May 20, 2022, 09:20 PM IST

இசையமைப்பாளர் அனிருத் நடிகை கீர்த்தி சுரேஷை திருமணம் செய்யவுள்ளதாக தகவல் பரவி வருகிறது.

PREV
14
என்னது அனிருத் - கீர்த்திக்கு திருமணமா? தீயாய் பரவும் புகைப்படங்கள்!
keerthy suresh

ஹாலிவுட், பாலிவுட், டோலிவுட் என முன்னணி நாயகியான  கீர்த்தி சுரேஷ்.தமிழ், மலையாள தயாரிப்பாளரின் மகளான இவர் இது என்ன மாயம் என்னும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார். சிவகார்த்திகேயனுடன் கீர்த்தி நடித்த ரஜினி முருகன், ரெமோ மூலம் தமிழ் ரசிகர்களின் நெஞ்சகளை கொள்ளை கொண்ட கீர்த்தி சுரேஷ் .

24
keerthy suresh

இதையடுத்து மகாநடி படத்தின் மூலம் நட்சத்திர அந்தஸ்தை பெற்ற இவர் தேசிய விருதை வென்றார். நடிகையர் திலகம் சாவித்திரி ஆகவே வாழ்ந்து காட்டிய இவரின் நடிப்பு பலரது பாராட்டுகளையும் பெற்றது. இதையடுத்து பாலிவுட்டிற்கு அடித்தளமிட்ட இவர் அங்குள்ள நடிகைகள் போலவே ஒல்லி பெல்லியானர்.

34
keerthy suresh

தனக்கான கதையம்சத்தை தேர்ந்தெடுத்து வரும் கிறது தற்போது சர்காரு வாரி பாட்டா படத்தில் மகேஷ் பாபாவுக்கு ஜோடியாகவும், சாணிக்காகிதம் படத்தில் மிகவும் வித்யாசமான ரோலிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறார். 

44
keerthy suresh

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் - பிரபல இசையமைப்பாளர் அனிருத் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக வதந்திகள் பரவி வருகிறது. இந்நிலையில் தங்கள் இருவருக்கும் இடையே இருப்பது நல்ல நட்பு மட்டும் தான் என இருவரும் கூறியுள்ளனர். இதற்கிடையே அனிருத் பிறந்தநாளில் கீர்த்தி கலந்து கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories