முதல் சீசனில் வனிதா விஜயகுமார், இரண்டாம் சீசனில் கனி இருவரும் கோப்பையை தட்டி சென்றனர். இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளிகளாக புகழ், சிவாங்கி, சுனிதா, மணிமேகலை, முகம்மது குரைஷி, சக்தி, அதிர்ச்சி அருண், மூக்குத்தி முருகன், பாரத் கே ராஜேஷ், ஷித்தன் கிளாரின், சரத் ராஜ் உள்ளநர் . இவர்களது லூட்டி மூன்று சீசன்களிலும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து விட்டது.