சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் சாக்ஷி, புடவை, மாடர்ன் உடை என அனைவரையும் திக்குமுக்காட வைக்கும் சாக்ஷி பகீரா, நான் கடவுள் இல்லை, அந்த இரவு, புரவி, 120 மணி நேரம், குறுக்கு வழி, ஆயிரம் ஜென்மங்கள் உள்ளிட்ட படங்களை தன் கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் இவர் தற்போது கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.