வித்தியாசமான கவர்ச்சி உடையில்.... விசித்ரா போஸ் கொடுக்கும் அமலா பால்.! லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்!

First Published Apr 5, 2021, 4:08 PM IST

நடிகை அமலாபால்... சமீப காலமாகவே மற்ற நாயகிகளை விட மிகவும் வித்தியாசமான போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில், தற்போது கவர்ச்சி உடையில் விசித்திரமாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான அமலா பால் தனது ஆடை படத்திற்கு பிறகு முற்றிலும் ஆளே மாறிவிட்டார். இருக்கிற இடம் தெரியாமல் இருந்தவர் இப்போது தினமும் ஒரு சர்ச்சை போட்டோக்களை வெளியிட்டு ட்ரெண்டிங்கில் இடம் பிடித்து வருகிறார்.
undefined
ஆண் நண்பரின் மொட்டை தலையில் முத்தம் கொடுப்பது, படுக்கையறை போட்டோஸ், நண்பர்களுடன் சரக்கடிப்பது என சர்ச்சை போட்டோக்களை பதிவிட்டு தன் இருப்பை ரசிகர்களுக்கு நியாபகப்படுத்தி வருகிறார்.
undefined
ஆடை, ராட்சசன் பட வெற்றிகளைத் தொடர்ந்து அமலா பால் கைவசம் அதே அந்த பறவை போல திரைப்படம் மட்டுமே தயாராக உள்ளது. ஆக்‌ஷன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள அமலா பால், அந்த படத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்.
undefined
தற்போது அம்மாவுடன் கேரளாவில் வசித்து வரும் அமலா பால் அவ்வப்போது நண்பர்களுடன் சுற்று செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
undefined
விதவிதமான இடங்களுக்கு சென்று வித்தியாசமான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ள அமலா பால், தற்போது ரிஷிகேஷில் உள்ள ஆஷ்ரமம் ஒன்றுக்கு சென்று போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
undefined
அந்த ஆசிரமத்தில் கவர்ச்சி உடையில் அமர்ந்து தியானம் செய்யும் அமலா பால்
undefined
எந்த நடிகையும் இப்படி ஒரு விசித்திரமான போஸ் கொடுத்திருக்க மாட்டாங்க
undefined
கல் கோபுரம் மீது சாய்ந்தபடி போஸ் கொடுக்கும் அமலா பால்
undefined
அமலாபால் தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் லைக்குகள் குவித்து வருகிறது
undefined
click me!