பிறந்த சிலமணி நேரத்தில் மகனின் பெயரை வெளியிட்ட ஆல்யா-சஞ்சய் ஜோடி..என்ன பெயர் தெரியுமா?.

Kanmani P   | Asianet News
Published : Mar 28, 2022, 07:43 PM IST

ஆல்யா மானசா- சஞ்சய் ஜோடிக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது. புது வரவான மகனின் பெயரை தம்பதிகள் பகிர்ந்துள்ளனர்.

PREV
18
பிறந்த சிலமணி நேரத்தில் மகனின் பெயரை வெளியிட்ட ஆல்யா-சஞ்சய் ஜோடி..என்ன பெயர் தெரியுமா?.
Alyamanasa

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய ராஜா ராணியில் கார்த்திக் என்கிற கதாபாத்திரத்தில் சஞ்சீவும் செம்பா என்ற கதாபத்திரத்தில் ஆல்யா மானசாவும் அறிமுகமாகி இருந்தனர். இந்த சீரியலில் வெகுளியான பெண்ணாக நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார் ஆல்யா மானசா. 

28
Alyamanasa

இதையடுத்து தற்போது ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 விலும் நாயகியாக ஆல்யா மானசா தான் நடித்து வந்தார். சஞ்சீவ் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

38
Alyamanasa

ராஜா ராணி சீரியலில் ஜோடியாக நடித்த சஞ்சீவ் - ஆல்யா மானசா இருவரும் ரீயலிலும் ஜோடியாகினர். அந்த சீரியலில் இருந்து காதலித்து வந்த இவர்கள் 2019-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். 

மேலும் செய்திகளுக்கு... Alya: ஆல்யா மானசாவிற்கு 2-வது குழந்தை பிறந்தது... மீண்டும் அப்பாவான குஷியில் சஞ்சீவ் - குவியும் வாழ்த்துக்கள் 

48
alya manasa

இந்த காதல் ஜோடிகளுக்கு ஏற்கனவே ஐலா என்ற மகள் இருக்கிறார். இவரின் முதல் பிறந்த நாளை பிரமாண்டமாக கொண்டாடிய ஆல்யா மானசா - சஞ்சீவ் ஜோடிகள் மகளின் புகைப்படத்தை அவ்வப்போது பகிர்ந்து மகிழ்வர்.

58
Alya Manasa

இதனிடையே இரண்டாவது முறையாக கர்ப்பமாகி இருந்தார் ஆல்யா மானசா.   பின்னர் தொடர்ந்து ராஜா ராணி 2-வில் நடித்து வந்தார். நிறைமாதம் நெருங்கியதை அடுத்து சீரியலில் இருந்து விளக்கினார் ஆல்யா மானசா. 

68
alya manasa

முன்னதாக தனது கர்ப்பகால போட்டோ சூட்டில் ஈடுபட்டிருந்த ஆல்யா மானசாவின் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து லைக்குகளை குவித்து வந்தது.

மேலும் செய்திகளுக்கு... Alya manasa home function: ஆல்யா மானசா, சஞ்சீவ் வீட்டில் டபுள் டமாக்கா...ரசிகர்கள் வாழ்த்து..! 

78
sanjeev and alyamanasa

சமீபத்தில், ஆல்யா மானசாவின் சீமந்தம் நடந்து முடிக்க உடனே அவர்களது மகளின் பிறந்தநாள் கொண்டாட்டமும் நடந்தது. இந்நிலையில் இன்று இவர்களுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளதாக சஞ்சீவ் சமூகவலைத்தளத்தில் அறிவித்திருந்தார்.

88
alya manasa -sanjeev

குழந்தை பிறந்த சில மணி நேரத்தில் மகனின் பெயரை முடிவு செய்து விட்டனர் ஆல்யா மானசா - சஞ்சீவ். இது குறித்து பதிவிட்டுள்ள தம்பதிகள் ரசிகர்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி கூறியதோடு தனது மகனின் பெயர் ஆர்ஸ் (ARSH) என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

Read more Photos on
click me!

Recommended Stories