சின்னத்திரை நாயகிகள் வரிசை கட்டிக்கொண்டு அடுத்தடுத்து திரைப்படங்களில் கமிட் ஆகி வரும் நிலையில் நடிகை ஷிவானி நாராயணனும், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'விக்ரம்' படத்தின் மூலம் அறிமுகமாக உள்ளார்.
இந்த படத்தில் ஷிவானி, நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவரை தவிர வி.ஜே.மகேஸ்வரி மற்றும் மைனா நந்தினி ஆகியோரும் நடிக்க உள்ளனர்.
இந்த பட வாய்ப்புகளை ஷிவானி கை பற்ற கருவியாக அமைந்தது என்றால்... அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கு முன் சின்னத்திரை சீரியல்களில் மட்டுமே நடித்த இவருக்கு, பிக்பாஸ் நிகழ்ச்சி வெள்ளி திரை வாய்ப்புகளை பெற்று தந்தது.
அடுத்தடுத்த பட வாய்ப்புகளை கை பற்றுவதில் தீவிரம் காட்டி வரும் ஷிவானி, அவ்வபோது தன்னுடைய உடல் அழகை வெளிப்படுத்தி ரசிகர்களை வசீகரிக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று வந்த பின்னர் மிதமான கவர்ச்சியில் புகைப்படங்களை வெளியிட்டு வந்த இவர், தற்போது நாளுக்கு நாள் கவர்ச்சியை கூட்டி கொண்டே செல்கிறார்.
அந்த வகையில் நச்சுனு இருக்கும் தன்னுடை ஸ்டக்ச்சரை வெளிப்படுத்தும் விதத்தில் இவர் டைட் டீ - ஷர்ட் அணிந்து இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
மேலும் அவ்வப்போது பீச்சில் இருந்தபடி புகைப்படம் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ள.. ஷிவானி கிராப் டாப் அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் லைக்குகளை குவித்து வருகிறது.
ஷிவானியின் இந்த கவர்ச்சி அட்ராசிட்டியை பார்த்து, கடல் மட்டும் அல்ல பல இளம் நெஞ்சங்களும் கொந்தளித்து வருகிறது.