Allu Arjun Name Change Rumors in Tamil : தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான அல்லு அர்ஜூன் நடிப்பில் கடைசியாக புஷ்பா 2 படம் வெளியானது. இந்தப் படம் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. சுமார் 1800 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. புஷ்பா 2 இந்திய சினிமா வரலாற்றில் மிக முக்கியமான படமாக அமைந்தது.
Allu Arjun Name Change Rumors in Tamil
புஷ்பா 2 வெளியீட்டின் போது அல்லு அர்ஜூனுக்கு சில பிரச்சனைகள் ஏற்பட்டன. பெயர் மாற்றம் தேவை என்று ஜோதிடர் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. பெயர் மாற்றினால் சந்தியா தியேட்டர் போன்ற பிரச்சனைகள் வராது என்று ஜோதிடர் கூறினார். இதனால் அல்லு அர்ஜுன் பெயரை மாற்றப் போவதாக தகவல்.
Allu Arjun Name Change Rumors in Tamil
பல பிரபலங்கள் நியூமராலஜிப்படி பெயரை மாற்றியிருக்கின்றனர். அதன்படி அல்லு அர்ஜூனும் மாற்ற இருப்பதாக கூறப்படுகிறது. அல்லு அர்ஜூன் அடுத்த படம் அட்லி இயக்கத்தில் பேரலல் யுனிவர்ஸ் கான்செப்ட்டில் உருவாக உள்ளது.
Allu Arjun Name Change Rumors in Tamil
திரிவிக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் சுப்பிரமணிய சாமியாக நடிக்க வாய்ப்புள்ளது. இது இந்து புராணங்களுடன் தொடர்புடையதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.