இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'துணிவு' ஏற்கனவே அஜித் எச்.வினோத் மற்றும் போனி கபூர் கூட்டணியில் நடித்திருந்த 'நேர்கொண்ட பார்வை' மற்றும் 'வலிமை' ஆகிய இரண்டு படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற நிலையில், மூன்றாவது முறையாக துணிவு படத்தில் இணைந்ததால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது.