இதுதவிர ஜெய்பீம் படத்தின் இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் சூர்யா. அதேபோல் வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தையும் கைவசம் வைத்துள்ளார். இவ்வாறு ஏராளமான படங்களை லைக்-அப்பில் வைத்துள்ள சூர்யா, அடுத்ததாக ஹரி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவும் திட்டமிட்டுள்ளாராம்.