அத்துடன் திருமணம் முடிந்த மறுநாளே சிவகாசியில் நந்தா பெரியசாமி இயக்கத்தில் ’ஆனந்தம் விளையாடும் வீடு’ என்ற படத்தில் நடிப்பதற்காக சென்று சென்று கொண்டிருக்கிறேன். அதை தொடர்ந்து இன்று தூத்துக்குடியில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. திருமணம் திருப்பம் தரும் என்பது உண்மைதானோ? என்றும் குறிப்பிட்டுள்ளார்.