'சார்பட்டா' நடிகை அனுபமா குமாரின் கணவர் மற்றும் மகனை பார்த்துருக்கீங்களா? அட அசப்பில் ஹீரோ மாதிரி இருக்காரே!

Published : Aug 01, 2021, 07:03 PM IST

'சார்பட்டா பரம்பரை' படத்தில், ஆர்யாவின் அம்மா பாக்கியம் கதாபாத்திரத்தில் நடித்துள்ள, அனுபமா குமாரின் குடும்ப புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.   

PREV
18
'சார்பட்டா' நடிகை அனுபமா குமாரின் கணவர் மற்றும் மகனை பார்த்துருக்கீங்களா? அட அசப்பில் ஹீரோ மாதிரி இருக்காரே!
anupama kumar

இயக்குனர் சேரன் இயக்கிய 'பொக்கிஷம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகையாக அறிமுகமானவர், அனுபமா குமார்.

28
anupama kumar

மாடர்ன் அம்மா கதாபாத்திரத்தில் இருந்து, கிராமத்து வேடம், போலீஸ் அதிகாரி என எந்த வேடம் கொடுத்தாலும் அதில் ஒன்றி நடித்து கெத்து காட்டி வருகிறார். 

38
anupama kumar

அந்த வகையில் இயக்குனர் பா.ரஞ்சித், வழக்கமான தன்னுடைய பாணியில் இருந்து விலகி சற்று வித்தியாசமாக இயக்கி இருந்த திரைப்படம் 'சார்பட்டா பரம்பரை'. படத்தில் பாக்கியம் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருந்தார். 

48
anupama kumar

ஆர்யா பாக்ஸிங் கற்றல் அவரது தந்தை போலவே, ரவுடியாக மாறி விடுவாரோ என்கிற பயத்தில் ஒவ்வொரு முறையும் அவரை அடிப்பது... கடைசி நேரத்தில் பாசத்தை பொழிவது. இடை இடையே ஆங்கிலத்தில் பேசி அசத்துவது என இவருடைய நடிப்பு அபாரம். 

58
anupama kumar

தொடர்ந்து இவரது நடிப்புக்கும் இந்த படம் மிகப்பெரிய அங்கீகாரத்தை கொடுத்துள்ள நிலையில், இவர் கணவன் மற்றும் மகனுடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 

68
anupama kumar

இளம் வயதில் கணவர் மற்றும் குழந்தையுடன் அனுபமா குமார் 

78
anupama kumar

மகன் ஆதியாவுடன் அனுபமா... இவரே பார்க்க ஹீரோ மாதிரி இருக்கிறாரே... 

88
anupama kumar

அம்மாவை தொடர்ந்து மகனும் நடிப்பில் கலக்குவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

click me!

Recommended Stories