'சார்பட்டா' நடிகை சஞ்சனாவா இது? ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில் விதவிதமாக புடவை கட்டி சிலிர்க்க வைத்த கிளிக்ஸ்..!

Published : Aug 01, 2021, 05:15 PM IST

'சார்பட்டா' படத்தில், கலையரசனின் மனைவி லட்சுமி கதாபாத்திரத்தில், நடித்துள்ள சஞ்சனா நடராஜன்... விதவிதமான சேலை கட்டி எடுத்து கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்களின் தொகுப்பு இதோ...  

PREV
115
'சார்பட்டா' நடிகை சஞ்சனாவா இது? ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில் விதவிதமாக புடவை கட்டி சிலிர்க்க வைத்த கிளிக்ஸ்..!
sanchana natrajan

தற்போது 'சார்பட்டா பரம்பரை' படத்தில் மூலம், தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த சஞ்சனா நடராஜன், கடந்த 2014 ஆம் ஆண்டு, வெளியான 'நெருங்கிவா முத்தமிடாதே' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.

215
sanchana natrajan

இதை தொடர்ந்து இறுதி சுற்று, நோட்டா, 2 .0 உள்ளிட்ட படங்களில் சிறிய சிறிய வேடங்களில் நடித்ததால், அவரது நடிப்பை ரசிகர்கள் பார்க்கமுடியவில்லை.

315
sanchana natrajan

சமீபத்தில் கூட நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான 'ஜகமே தந்திரம்' படத்தில் வள்ளி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

415
sanchana natrajan

ஆனால் சுமார் 7 வருட போராட்டத்திற்கு பின்பு அவருடைய திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையாக படமாக அமைந்துள்ளது 'சார்பட்டா பரம்பரை'.

515
sanchana natrajan

கலையரசனின் மனைவி லட்சுமி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

615
sanchana natrajan

ஒரு சில காட்சிகளிலேயே வந்தாலும் கணவனுக்காக குமுறுவது, மாமனாரிடம் கணவரின் ஆசையை கூறி நிறைவேற்ற மனதிற்குள் ஒரு போராட்டமே நடத்தும் குடும்ப தலைவியாக நடித்து அசத்தி விட்டார்.

715
sanchana natrajan

படத்தில் சாதாரண சேலை, தலையில் கனகமரப்பூ... என லட்சுமி கதாபாத்திரமாகவே வாழ்ந்து நடித்திருந்தாலும், உண்மையில் செம்ம ஸ்டைலிஷ்.

815
sanchana natrajan

விதவிதமான கவர்ச்சி உடை மற்றும் சேலையில் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குவித்துள்ளார்.

915
sanchana natrajan

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள்... அட அவரா இவர்? என ஆச்சர்யப்பட்டு போகிறார்கள் என்றால் பார்த்து கொள்ளுங்கள் 

1015
sanchana natrajan

அதிலும் சேலையில் இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்களில் கூடுதல் அழகில் ஜொலிக்கிறார்.

1115
sanchana natrajan

பச்சை நிறமே... பச்சை நிறமே... பாடல் பாட தோன்றுகிறது இவரது சேலையில் நிறம் 

1215
sanchana natrajan

பச்சை நிறமே... பச்சை நிறமே... பாடல் பாட தோன்றுகிறது இவரது சேலையில் நிறம் 

1315
sanchana natrajan

அழகான ஜிமிக்கி போட்டு எளிமையான சேலையில்... எழில் பொங்க சஞ்சனா 

1415
sanchana natrajan

சரோஜா தேவி ஸ்டைலில் சைடில் பூ வைத்து அசத்தல் போஸ் 

1515
sanchana natrajan

விதவிதமாக போஸ் கொடுத்து வியக்க வைக்கும் சஞ்சனா 

click me!

Recommended Stories