உடலோடு ஒட்டி இருக்கும் ஓவர் டைட் உடையில்... கிறுகிறுக்க வைத்த காஜல் அகர்வால்..! கொஞ்சம் ஓவராதான் போறாங்களோ..!

Published : Aug 01, 2021, 12:30 PM IST

திருமணத்திற்கு பின்பும் கதாநாயகியாக நடித்து வரும் காஜல் அகர்வால்,  அடிக்கடி படு ஹாட் புகைப்படங்களை வெளிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். அந்த வகையில்  தற்போது, ஓவர் டைட் மற்றும் மாடர்ன் உடையில் செம்ம ஹாட் போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  

PREV
18
உடலோடு ஒட்டி இருக்கும் ஓவர் டைட் உடையில்... கிறுகிறுக்க வைத்த காஜல் அகர்வால்..! கொஞ்சம் ஓவராதான் போறாங்களோ..!
kajal agarwal

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என தமிழில் முன்னனி நடிகர்களின் படங்களில் நடித்து வெற்றிகளை குவித்துள்ளார். 

 

28
kajal agarwal

சினிமாவில் டாப் கியரில் பயணித்துக் கொண்டிருக்கும் போதே தொழிலதிபரும், நீண்ட நாள் காதலருமான கெளதம் கிட்சிலுவை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டார். 

 

38
kajal agarwal

திருமணத்திற்கு பிறகு கணவர் உடன் புதிய வீட்டில் குடியேறியது முதல் மாலத்தீவில் ஹனிமூனை என்ஜாய் செய்தது வரை குதூகலமான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து கிளுகிளுப்பேற்றினார்.

 

48
kajal agarwal

மேலும்... குறையாத காதலுடன் அவ்வப்போது இருவரும் நெருக்கமாக எடுத்து கொண்ட புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்கள். 

 

58
kajal agarwal

கொரோனா இரண்டாவது அலை தணிந்துள்ளதால்... மீண்டும் அடுத்தடுத்த படங்கள் நடிப்பதில் பிசியாகி வருகிறார். 

68
kajal agarwal

இந்நிலையில் இவர் அழகு தேவதையாக மின்னும், ஓவர் ஹாட் டைட் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.

78
kajal agarwal

உண்மையில் காஜலுக்கு திருமணம் ஆகிவிட்டதா? என ரசிகர்கள் ஆச்சர்யப்படும் அளவிற்கு அமைந்துள்ளது இந்த புகைப்படங்கள். 

88
kajal agarwal

ஒல்லி பெல்லி இடுப்பில் கை வைத்து படு கிளாமர் லுக்கில், காஜல் வெளியிட்ட புகைப்படங்களை கண்ணெடுக்காமல் பார்த்து வருகிறார்கள் ரசிகர்கள்.

click me!

Recommended Stories