தமிழ்,சினிமாவில் நிலையான இடத்தை பிடிக்க போராடி வரும் ரம்யா பாண்டியன்... சமூக வலைதள ரசிகர்களை கவரும் விதமாக, விதவிதமான போட்டோ ஷூட் செய்து, பட வாய்ப்புகளுக்கு கொக்கி போட்டு வருகிறார்.
இதை தொடர்ந்து மீண்டும் மாடர்ன் தேவதையாக மாறியுள்ள ரம்யா பாண்டியன்... சிவப்பு, கருப்பு மற்றும் வெள்ளை நிற கலந்த செக்குடு ஷர்ட் அணிந்து... உள்ளே கருப்பு நிற ஸ்ட்ராப்லெஸ் ஆடையுடன் செம்ம ஹாட்டாக வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
கண்டமேனிக்கு கதைகளை தேர்வு செய்து நடிக்காமல்... தரமான படங்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என்கிற முடிவில் இருக்கும் ரம்யா பாண்டியன் கைவசம் தற்போது இடும்பன்காரி என்கிற ஒரே ஒரு படம் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது.