தொடர்ந்து தற்போது அதிதி சங்கருக்கு சிவகார்த்திகேயனுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்படி மாவீரன் படத்தில் நாயகியாக உள்ளார் அதிதி சங்கர். அந்த படத்தை மண்டேலா பட இயக்குனர் மடோனா அஸ்வின் இயக்க உள்ளார். இவர் சமீபத்தில் தான் தேசிய விருதை பெற்றிருந்தார்.