தமிழில் ஆதா சர்மா சிம்பு -நயன்தாரா நடித்த இது நம்ம ஆளு படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியதன் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.அந்த படத்தில் வரும் மாமன் வெயிட்டிங் பாடலுக்கு கவர்ச்சி குத்து போட்டிருந்தார்.
28
adah sharma
பாலிவுட்டில் ஹசீ தோ பசீ படம் மூலம் கடந்த 2014 ஆம் ஆண்டில் தோன்றியிருந்தார் அதா சர்மா. . இந்தத் திரைப்படமும் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
38
adah sharma
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து கன்னடத்தில் வெளியான விக்ரமாவில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆதா சர்மா.
அதோடு தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நாயகிகளில் ஒருவராக உள்ள ஆதா . கடந்த 2008 ஆம் ஆண்டில் வெளியான 1920 எனும் பாலிவுட் திகில் திரைப்படத்தில் முக்கியக் கதாப்பத்திரத்தில் நடித்தார்.
58
Adah Sharma
6.1 மில்லியன் பாலோவர்ஸை கொண்ட ஆதா ஷர்மா அவ்வப்போது ரசிகர்களை ஈர்க்கும் ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
68
Adah Sharma
இவர் சமீபத்தில் அரை டவுசருடன் கொடுத்திருந்த போட்டோ சூட் செம வைரலானது. கவர்ச்சி கொஞ்சும் புகைப்படங்களால் கவர்ந்திருந்தார்.
மெல்லிய வெள்ளை சேலையில் தொப்புள் தெரிய இடுப்புக்கு கீழ் இறக்கி கட்டி கொடுத்துள்ள போட்டோ சூட் இளசுகள் மனதில் சூட்டை கிளப்பி வருகிறது
88
Adah Sharma
சிக்கென்ற இடை அழகை காட்டி படி அவர் கொடுத்துள்ள போட்டோக்கள் அதிக லைக்குகளை பெற்று வருவதுடன். மனதையும் கவர்ந்து வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.