கடந்த 2008 ஆம் ஆண்டு பாலிவுட்டில் அறிமுகமான இவர் திகில் திரைப்படமான "1920" இல் முன்னணி பாத்திரத்தில் நடித்தார். பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது. இப்படத்திற்காக சிறந்த பெண் அறிமுகத்திற்கான ஃபிலிம்பேர் விருதைப் ஆதா ஷர்மா பெற்றது. இதை தொடர்ந்து பல நல்ல கதாபாத்திரத்தில் நடித்தார் ஆதா.