மக்கள் மனதிலும், ரசிகர்கள் மனதிலும் இடம்பிடிக்க ஷார்ட் ரூட்டாக இருக்கும் என பிக்பாஸ் சீசன் 2-வில் போட்டியாளராக கலந்து கொண்டார் யாஷிகா. அதன் மூலம் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார் என்பது அனைவரும் அறிந்தது தான்.
ஆனால் அவருடைய முதல் படமான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்திற்கு கிடைத்த வரவேற்பு கூட, யாஷிகா ஆனந்திற்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைக்கவில்லை.
கிடைத்த ஒன்றிரண்டு வாய்ப்புகளும் சொல்லிக்கொள்ளும் படி அமையவில்லை. எனவே சோசியல் மீடியாவில் ஹாட் போட்டோக்களை தட்டிவிட்டால் வாய்ப்பு குவியும் என்ற நம்பிக்கையில் யாஷிகா விதவிதமான பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
முன்னழகு, பின்னழகு என மொத்த அழகையும் காட்டி விதவிதமாக வெளியிட்ட புகைப்படத்தால், சோசியல் மீடிவில் டாப் இடத்தை பிடித்தாலும், வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைக்க வில்லை..
எனவே நாளுக்கு நாள் ஆடையை குறைத்து படு கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடந்தி பட வாய்ப்புகளை தட்டித்தூக்க திட்டமிட்டார். குட்டை டவுசர், ஹாட் காஸ்ட்டியூம், ட்ரான்ஸ்பிரண்ட் உடை என சகட்டுமேனிக்கு கவர்ச்சி காட்டினார்.
தற்போது டார்க் பிங்க் காலர் மார்டன் உடையில் யாஷிகா பாதி உடலை மட்டும் மறைந்தபடியும், மீதி உடலை அப்படியே காட்டிக்கொண்டும் படு ஓபனாக யாஷிகா கொடுத்துள்ள போஸ் வைரலாகி வருகிறது.
டார்க் பிங்க் டிரஸ், மண்டை மேல கொண்டை வச்ச மாதிரி புதுவித ஹேர் ஸ்டைல், ஹாலிவுட் ஹீரோயின் அளவுக்கு அட்டகாசமான மேக்கப், அதைவிட தூக்கலான கவர்ச்சி என சகட்டு மேனிக்கு மிரள வைக்கிறார் யாஷிகா.