அடுத்து என்னை முதலமைச்சரா ஆக்குங்க என்று சொன்னீங்களே. தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரே ஒரு விஷயத்தில் கிளாரிட்டி கொடுங்க. அதன்பிறகு உங்களை முதலமைச்சரா ஆக்கலாமா வேண்டாமா என்று அவர்கள் முடிவு செய்வார்கள். போன வருடம் மார்ச் முதல் ஆகஸ்ட் வரை என் வங்கிக் கணக்கில் ரூ. 50,000 போட்டுவிட்டு, இது கயல்விழிக்கு தெரியக்கூடாது, நாம் தமிழர் கட்சிக்கு தெரியக்கூடாது, மீடியாவுக்கு தெரியக்கூடாது, தமிழ்நாட்ல யாருக்கும் தெரியக்கூடாது என என்னிடம் சத்தியம் வாங்கிவிட்டு, அதுக்கு அப்புறம் ராப்பகலா என்னிடம் வீடியோ வாங்க டார்ச்சர் செய்தீர்களே. அதையெல்லாம் தாங்க முடியாமல் தானே நான் வழக்கு கொடுத்தேன்.
இதையும் படிங்க: TNPSC Group 4 Exam: டிஎன்பிஎஸ்சி குரூப் 4! இன்னும்10 நாட்கள் தான் இருக்கு! மிஸ் பண்ணிடாதீங்க!