தமிழில் சில வெற்றிப்படங்களில் நடித்த போதும், இதுவரை நடிகை வேதிகாவால் முன்னணி இடத்தை பிடிக்க முடியவில்லை. கடைசியாக இவர் நடிப்பில் இயக்குனர் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த, 'காஞ்சனா 3 ' திரைப்படம் வெளியாகி வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது, 'வினோதம்' மற்றும் 'ஜங்கிள்' ஆகிய இரண்டு தமிழ் படங்களில் நடித்து வருகிறார். அதே போல் ஹிந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார். இவர் கவர்ச்சி காட்டுவதில் பஞ்சம் வைக்காமல், கடற்கரையில் உருண்டு பிரண்டு வெளியிட்ட புகைப்படங்கள் இதோ...
கடற்கரை மணலில் விழுந்து ரசிகர்களை உசுப்பேற்றிய நாயகி
கடற்கரை மணலில் விழுந்து ரசிகர்களை உசுப்பேற்றிய நாயகி
1213
மரக்கிளையை பிடித்து விளையாட்டு
மரக்கிளையை பிடித்து விளையாட்டு
1313
வேதிகாவின் குதூகல போஸ்
வேதிகாவின் குதூகல போஸ்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.