இங்க நயன்தாரா... அங்க சமந்தா... டாப் லிஸ்டை பார்த்து வயிறெரியும் இளம் நடிகைகள்...!

Published : Nov 27, 2020, 11:28 AM IST

அந்த வரிசையில் மும்பையைச் சேர்ந்த ஆர்மேக்ஸ் என்ற நிறுவனம்  அக்டோபர் மாத தரவரிசையின் படி பிரபலமான தமிழ் நடிகைகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. 

PREV
19
இங்க நயன்தாரா... அங்க சமந்தா... டாப் லிஸ்டை பார்த்து வயிறெரியும் இளம் நடிகைகள்...!

2020ம் ஆண்டின் ஆட்டம் முடிய உள்ள நிலையில் டாப் 10 நடிகைகள், நடிகர்களின் பட்டியலை பல்வேறு நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றனர். 

29

அந்த வரிசையில் மும்பையைச் சேர்ந்த ஆர்மேக்ஸ் என்ற நிறுவனம்  அக்டோபர் மாத தரவரிசையின் படி பிரபலமான தமிழ் நடிகைகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. 

அந்த வரிசையில் மும்பையைச் சேர்ந்த ஆர்மேக்ஸ் என்ற நிறுவனம்  அக்டோபர் மாத தரவரிசையின் படி பிரபலமான தமிழ் நடிகைகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. 

39

கோலிவுட்டைப் பொறுத்தவரை முதலிடத்தில் யார் வருவர் என சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பது இல்லை. அன்றும், இன்றும் இளைஞர்களின் மனதில் கனவு கன்னியாக வலம் வரும் நயன்தாரா  தான் முதலிடத்தில் இருக்கிறார். 

49

தமிழில் தீபாவளி விருந்தாக நயன்தாரா அம்மன் கெட்டப்பில் நடித்த மூக்குத்தி அம்மன் திரைப்படம் சக்கைப் போடு போட்டு வருகிறது. அதன் 2ம் பாகத்தை உருவாக்க உள்ளதாக இயக்குநரும், நடிகருமான ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார். 

59

தற்போது அண்ணாத்த, காத்து வாக்குல ரெண்டு காதல், நெற்றிக்கண் ஆகிய படங்கள் நயன் கைவசம் உள்ளன. காதலர் விக்னேஷ் சிவனால் அவ்வப்போது சோசியல் மீடியா குயினாகவும் வலம் வருகிறார். 

69

தமிழில் என்ன தான் நயன்தாராவிற்கு மவுசு அதிகம் என்றாலும், தெலுங்கில் அம்மணி 10வது இடத்தை பிடித்துள்ளார். காரணம் தெலுங்கு ரசிகர்களுக்கு அதிகம் பிரபலமான, பிடித்த நடிகையாக இருப்பது நம்ம சமந்தா. 

79

தெலுங்கு திரையுலகின் மருமகளான சமந்தாவிற்கு திருமணத்திற்கு பிறகு மவுசு கூடியுள்ளது. சமீபத்தில் மாமனார் நாகார்ஜுனா இல்லாத காரணத்தால் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அதுமட்டுமின்றி தற்போது ஆஹா ஓடிடி தளத்திற்காக நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
 
89

இதனால் தெலுங்கு ரசிகர்களுக்கு பரீட்சையமான முகமாக சமந்தா மாறியுள்ளார். ஆனால் தமிழைப் பொறுத்தவரை சமந்தாவிற்கு கிடைத்துள்ளது 6வது இடம். 

99

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை முதல் இரண்டு இடங்களை விஜய், அஜித்தும், தெலுங்கில் முதல் இடத்தை அல்லு அர்ஜூனும், இரண்டாவது இடத்தை பிரபாஸும் பிடித்துள்ளனர். 

click me!

Recommended Stories