மணலில் மல்லாக்கப்படுத்து போஸ் கொடுத்த டாப்ஸி... மாலத்தீவில் செம்ம ஜாலியாக சன்பாத் எடுக்கும் போட்டோ...!

First Published | Oct 28, 2020, 8:12 PM IST

இருப்பினும் கடற்கரையில் கலக்கலாக எடுத்துக்கொண்ட போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது டாப்ஸி பதிவிட்டு வருகிறார். 
 

தமிழ், தெலுங்கில் மட்டுமல்லாது டாப்ஸி இந்தியில் நடித்த நாம் ஷபானா, பிங்க், ஜுத்வா உள்ளிட்ட படங்கள் ஹிட்டானதைத் தொடர்ந்து, பாலிவுட்டில் கவனம் செலுத்தி வருகிறார்.
சமீபத்தில் டாப்சி நடித்த தப்பட் திரைப்படம் கொரோனா பிரச்சனையால் தியேட்டர்களை விட்டு தூக்கப்பட்டாலும், ஹசீனா தில்ருபா, ஷபாஷ் மீத்து என கைவசம் படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. அதனால் அம்மணி தமிழில் எவ்வளவு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கூப்பிட்டாலும் வர முடியாத அளவிற்கு செம்ம பிசியாக உள்ளார்.
Tap to resize

வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் படம் மூலமாக தமிழில் காலடி எடுத்து வைத்த டாப்ஸி வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா 2 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் விஜய் சேதுபதி ஜோடியாக அனபெல் என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் டாப்ஸியும் விஜய் சேதுபதியும் இரண்டு வேடத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.
தற்போது டாப்ஸி தனது சகோதரி ஷாகனுடன் மாலத்தீவுக்கு ஜாலி டூர் போன அங்கு பிகினியில் எடுத்த போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிறவைத்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மாலத் தீவில் இருந்து திரும்பினார் டாப்ஸி பன்னு. தற்போது படப்பிடிப்பில் பிசியாக நடித்து வருகிறார்.
இருப்பினும் கடற்கரையில் கலக்கலாக எடுத்துக்கொண்ட போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது டாப்ஸி பதிவிட்டு வருகிறார்.
அப்படி கடற்கரை மணலில் கோடு போட்ட உடையில் மல்லாக்க படுத்து சன்பாத் எடுப்பது போன்ற புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். மேலு முகத்தை தொப்பியால் மூடி மறைத்துள்ளார். அந்த போட்டோ தற்போது வைரலாகி வருகிறது.

Latest Videos

click me!