உள்ளாடை தெரிய படு ட்ரான்ஸ்பிரண்ட் உடையில் உச்சகட்ட போஸ்... பிக்பாஸ் சாக்‌ஷியின் கவர்ச்சி அதிரடி...!

First Published Oct 28, 2020, 6:57 PM IST

விதவிதமாய் ஜாக்கெட் போட்டு, கலர் கலராய் புடவையில் போட்டோக்களை வெளியிடும் சாக்‌ஷி அகர்வால் போர் அடித்துவிட்டால் அவ்வப்போது அதிரடி கவர்ச்சிக்கு தாவிவிடுகிறார். 

காலா, விஸ்வாசம் என பெரிய ஹீரோக்களின் படங்களில் நடித்திருந்தாலும் சாக்‌ஷி அகர்வாலுக்கு கை கொடுத்தது என்னவோ பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி தான். அதன் மூலமாக தான் அம்மணி தமிழக மக்களுக்கு பரிட்சையமானார்.
undefined
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு சாக்‌ஷிக்கு படவாய்ப்புகள் குவிந்து வருகிறது. அழகிய பார்மி பொம்மை போல் இருக்கு சாக்‌ஷியின் கைவசம், ஆர்யாவின் 'டெடி', ஜிவி பிரகாசின் 'ஆயிரம் ஜென்மங்கள்', லெட்சுமி ராயின் 'சிண்ட்ரெல்லா' உள்ளிட்ட படங்கள் உள்ளன.
undefined
சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் சாக்‌ஷி. புடவையில் கூட இப்படி எல்லாம் கவர்ச்சி காட்ட முடியுமா? என அனைவரும் திக்குமுக்காடும் அளவுக்கு கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
undefined
விதவிதமாய் ஜாக்கெட் போட்டு, கலர் கலராய் புடவையில் போட்டோக்களை வெளியிடும் சாக்‌ஷி அகர்வால் போர் அடித்துவிட்டால் அவ்வப்போது அதிரடி கவர்ச்சிக்கு தாவிவிடுகிறார்.
undefined
அதுவும் சாக்‌ஷி அகர்வால் குட்டை உடையில் வெளியிடும் குதூகலமான கவர்ச்சி போட்டோவிற்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். ஆரம்பத்தில் இப்படி கவர்ச்சி காட்ட வேண்டாம் என சாக்‌ஷியிடம் கேட்டு வந்த ரசிகர்கள், தற்போது போட்டோவை காண வேண்டுமென காத்திருக்கின்றனர்.
undefined
சருகை விட மெல்லிய, கண்ணாடியைப் போல் பளீச்சென தெரியும் ட்ரான்ஸ்பிரண்ட் கறுப்பு டாப், வழக்கம் போல் குட்டை டவுசரில் உள்ளாடை தெரியும் அளவிற்கு உச்ச கட்ட கவர்ச்சி காட்டியுள்ளார் சாக்‌ஷி அகர்வால்.
undefined
click me!