இரண்டு பிள்ளைகளுக்குத் தாயான பிறகும் கும்மென்று அவளுடன் இருப்பவர் சினேகாநாற்பதைத் தொட்ட இவர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர். சூர்யா ஜோதிகா, அஜித் ஷாலினி வரிசையில் இவரும் இடம் பிடித்து விட்டார். இவர் நடிகர் பிரசன்னாவை கரம் பிடித்து உள்ளார்.