பிறந்தநாள் கொண்டாடும் பிக்பாஸ் ஷிவானி... அட இவ்ளோ சின்ன பொண்ணா இவங்க?

Kanmani P   | Asianet News
Published : May 05, 2022, 02:06 PM IST

இன்று தனது பிறந்தநாளை பிக்பாஸ் மூலம் பிரபலமான நடிகை ஷிவானி கொண்டாடி வருகிறார். அவரது கிளாமர் புகைப்பட தொகுப்பு உள்ளே!

PREV
19
பிறந்தநாள் கொண்டாடும் பிக்பாஸ் ஷிவானி... அட இவ்ளோ சின்ன பொண்ணா இவங்க?
shivani

விஜய் டிவியில்  கடந்த 2016 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் அறிமுகமானார் ஷிவானி நாராயணன் .அதில் சினேகா என்ற பெயரில் நடித்த ஷிவானி முதல் நாடகத்திலேயே ரசிகர்களை ஈர்த்து விட்டார்

29
shivani

பின்னர் இரட்டை வேடத்தில் நடித்த ஷிவானி இரட்டை ரோஜாவில் அனு மற்றும் அபியாக வந்து சீரியல்கள் பேன்கள் மத்தியில் பிரபலமானார்.

39
shivani

இந்த நடக்கத்திலிருந்து விலகினார் ஷிவானி. இதற்கிடையே மீனாட்சி என்ற பெயரில் கடைக்குட்டி சிங்கம் சீரியலிலும்  தோன்றியிருந்தார்.

49
shivani

சீரியல்களை தொடர்ந்து ஜோடி ஃபன் அன்லிமிட்டெட்டில் போட்டியாளராக தோன்றிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இவர் வாழ்வின் திருப்புமுனையாக பிக்பாஸ் 4 அமைந்தது.

59
shivani

 பிக் பாஸ் 4 தமிழில் பங்கேற்ற இவர் இதன் மூலம் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானார். மிகவும் அமைதியாக இருக்கும் சிவன் பாலாஜி முருகதாஸுடன் காதல் கொண்டுள்ளதாக அப்போது கிசுகிசுக்கப்பட்டது. 
 

69
shivani

அதோடு பிக்பாஸ் வீட்டில்அரை டவுசர், அரைகுறை உடை என  கவர்ச்சியை கொட்டி தீர்த்தார் ஷிவானி. இதன்பலனாக இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன.
 

79
shivani

வெளியில்  வந்த பிறகு முழு டைம் கவர்ச்சி போட்டோ சூட்டில் ஈடுபட்டுள்ள ஷிவானி ஒர்கவுட் , தொப்புள் தெரிய, டைட் பிட்டில் ,பிரபல பாடல்களுக்கு கவர்ச்சி நடனம் என வேற லெவலில் ரசிகர்களுக்கு எனர்ஜி ஏத்தி வருகிறார். 

89
shivani

கவர்ச்சி நாயகியாக வலம் வரும் ஷிவானி தற்போது கமலின் விக்ரம், பொன்ராம் இயக்கும் புதிய படம்,  RJ பாலாஜியின்  படம், பம்பர், வடிவேலுவின்    நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

99
shivani

படப்பிடிப்புகளில் பிஸியாக உள்ள ஷிவானி இன்று தனது 21 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதை கேள்வி பட்ட ரசிகர்கள் ஆளுக்கும் வயசுக்கு சம்மந்தமில்லையே என கூறி வருகின்றனர்.

click me!

Recommended Stories