காதலனுடன் புகைப்படத்தை பகிர்ந்த அமீர்கான் மகள் ஈரா கான்...காதல் ஜோடி டேட்டிங் புகைப்படம் உள்ளே!

Kanmani P   | Asianet News
Published : May 05, 2022, 09:31 AM ISTUpdated : May 05, 2022, 10:24 AM IST

பாலிவுட் பிரபலம் அமீர்கானின் மகள் ஈரா கான் தனது காதலன் நுபுர் ஷிகாரேவுடன் டேட் செய்த அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

PREV
19
காதலனுடன் புகைப்படத்தை பகிர்ந்த அமீர்கான் மகள் ஈரா கான்...காதல் ஜோடி டேட்டிங் புகைப்படம் உள்ளே!
Aamir Khan

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் அமீர்கான். தற்போது ‘லால் சிங் சாட்டா படத்தில் நடித்து வருகிறார். நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கதையாக அத்வைத் சந்தா இயக்கி வருகிறார்..  

29
Aamir Khan

அமீர் கானும் அவரது மனைவி கிரண் தம்பதிக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகும் நிலையில் தற்போது இவர்களுக்கு, ஆசாத் ராவ் கான் என்கிற மகன் ஒருவரும் உள்ளார். இவர்கள் சமீபத்தில் தங்களது பிரிவை உறுதி செய்தனர்.ஆசாத் ராவ் கான் என்கிற மகன் ஒருவரும் உள்ளார். 

39
Ira Khan

முன்னதாக  ரீனா தத்தாவை கடந்த 1986-ம் ஆண்டு மணந்த அமீர்கான் இவரை 2002-ல் விவாகரத்து செய்தார். இவர்களுக்கு ஈரா கான் , ஜுனைத் கான் என இருபிள்ளைகள் உள்ளனர். 

49
Ira Khan

அமீர்கானின் மகள் ஈராகான் அவ்வப்போது சமூக ஊடகத்தில் அவர் பதிவிடும் புகைப்படங்களால் அதிகமாக விமர்சிக்கப்படுவார்.
 

59
Ira Khan

சில ஆண்டுகளுக்கு முன்பு, ஈரா கான், யூரிபிடிஸ் மீடியா என்ற நாடகத்தின் மூலம் நாடக இயக்குநராக அறிமுகமானார். இதில் ஹேசல் கீச் முன்னணியில் இருந்தார்.

69
Ira khan

ஈரா கான் சமீபத்தில் தங்களது பெற்றோர்களின் பிரிவு மிகுந்த மன அழுத்தத்தை ஏறப்டுத்தியுள்ளதாக அவர் வெளியிட்ட வீடியோ ரசிகர்களை வெகுவாக ஈர்த்திருந்தது.

79
Ira Khan

இதற்கிடையே நுபுர் ஷிகார் என்பவரை காதலித்து வருகிறார். அவருடனான புகைப்படங்களை அவவ்போது பகிர்ந்து சிங்கிள்ஸ் சாபத்தை வாங்கி கட்டி கொள்கிறார் ஈரா கான். 
 

89
Ira Khan

சமீபத்தில் இந்த காதல் ஜோடி குடும்பத்தாருடன் ரமலான் நோம்பு கொண்டாட்டம் குறித்த புகைப்படங்களை பகிர்ந்திருந்தார் ஈரா. 

99
Ira Khan

இந்நிலையில் தனது காதலுடன் டேட்டிங் செய்துள்ள போட்டோக்களை தற்போது பகிந்து மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார் ஈரா கான்.

click me!

Recommended Stories