Yashika Hot :கழுத்தில் மாட்டி இருக்கும் தம்மாதூண்டு கயிறு தான் பேலன்ஸ்! முரட்டு கவர்ச்சியில் மிரள விட்ட யாஷிகா

Published : May 04, 2022, 03:18 PM IST

yashika Hot : நீல நிற உடையில், படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து யாஷிகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.

PREV
17
Yashika Hot :கழுத்தில் மாட்டி இருக்கும் தம்மாதூண்டு கயிறு தான் பேலன்ஸ்! முரட்டு கவர்ச்சியில் மிரள விட்ட யாஷிகா

இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி, கவலை வேண்டாம், துருவங்கள் பதினாறு என அடுத்தடுத்து பல்வேறு படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வந்தவர் யாஷிகா.

27

படங்களில் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காததால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட யாஷிகா, அதில் மகத் உடன் காதல் சர்ச்சையில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தினார்.

37

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் நடிகை யாஷிகாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. தற்போது அவர் கைவசம் இவன் தான் உத்தமன், ராஜபீமா, சல்பர், கடமையை செய் என ஏராளமான படங்கள் உள்ளன.

47

கடந்த ஆண்டு சாலை விபத்தில் சிக்கிய நடிகை யாஷிகா, 4 மாதங்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்ற பின்னரே இயல்பு நிலைக்கு திரும்பினார்.

57

தற்போது மீண்டும் படங்களில் நடித்து வரும் யாஷிகா, ரசிகர்களை கவரும் விதமாக கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

67

அந்த வகையில் தற்போது நீல நிற உடையில், படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.

77

நடிகை யாஷிகாவின் தாராள கவர்ச்சியை பார்த்து வாயடைத்துப் போன ரசிகர்கள், லைக்குகள் மூலம் தங்களது அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... catherine tresa : படு குண்டாக கும்முனு மாறிய கேத்ரின் தெரசா... ரசிகர்களை செம்ம ஷாக்காக்கிய வைரல் போட்டோஸ்!

click me!

Recommended Stories