திரையுலகில் தனது அற்புதமான நடனத்தால் மில்லியன் கணக்கான இதயங்களை தன்வசமாகியுள்ளவர் பிரபல போஜ்புரி நடிகையான ஸ்வேதா சர்மா.
26
சிறந்த டான்சர், நடிகை என்பதை தாண்டி... விதவிதமான கவர்ச்சி உடைகள் அணிந்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார். இவரது அற்புதமான ஃபேஷன் உணர்வு மற்றும் மிகவும் போல்டாக வெளியிடும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி விடுகிறது.
மிதமான மேக்கப்பில் தூக்கலான கவர்ச்சியை காட்டியுள்ளார். உள்ளாடை போன்ற உடையை தன்னுடைய மார்பகங்களில் சாட்டியுள்ளார். கீழே கவர்ச்சிக்கு குறைவில்லாத கர்ச்சீப் போன்ற ஒரு டவலை கட்டிக்கொண்டுள்ளார்.
66
இப்படி அரைகுறை கவர்ச்சியில்... செமி நியூடாக இவர் மிகவும் போல்டாக வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தான் அதிகம் ரசிக்கப்பட்டு வருவது மட்டும் இன்றி, சில விமர்சனங்களுக்கும் ஆளாகியுள்ளது குறிபிடத்தக்கது.