சின்னத்திரை சீரியலில் 16 வயதிலேயே ஹீரோயினாக அறிமுகமான ஷிவானி, தற்போது வெள்ளித்திரை வாய்ப்புகளுக்கு வலை விரித்து வருகிறார். எனவே... அவ்வப்போது ரசிகர்களை மயக்கும் விதமாக, பல போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
26
குறிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர், பல சீரியல் வாய்ப்புகளை தவிர்த்த ஷிவானி... இனி வெள்ளித்திரையில் மட்டுமே கவனம் செலுத்த உள்ளதாக அவரது நட்பு வட்டாரத்தில் கூறியதாக தகவல் வெளியானது.
மேலும் இது குறித்து, அவரது நெருங்கிய நட்பு வட்டாரமான... ரம்யா பாண்டியன், ஆரி, போன்ற சிலரிடம் தொடர்ந்து அட்வைஸ் கேட்டு அதன்படி நடந்து வருகிறாராம்.
46
அந்த வகையில் விஜய் சேதுபதிக்கு மூன்றாவது பொண்டாட்டியாக நடித்தாலும் பரவாயில்லை என, இவர் நடித்த 'விக்ரம்' திரைப்படம் வேறு லெவலுக்கு சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதை தொடர்ந்து... தற்போது சில படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
தற்போது இவரது கைவசம் விஜய் சேதுபதியின் 46 ஆவது திரைப்படம் மற்றும் பம்பர் ஆகிய படங்கள் உள்ளது. மேலும் படவாய்ப்புகளை பெற இதுவரை இல்லாத அளவுக்கு உச்ச கட்ட கவர்ச்சியையும் காட்ட துணிந்துள்ளார் ஷிவானி என்பது தற்போது வெளியாகியுள்ள புகைப்படங்கள் மூலம் தெரிகிறது.
66
அந்த வகையில் ஷிவானி தற்போது... பார் செட்டப்பில், சரக்கு பாட்டில் பக்கத்தில் நின்று கொண்டு, மோசமான கிளாமர் உடையில்... முதுகு முழுவதையும் காட்டி வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.