Shama Sikander : எடுப்பான முன்னழகை காட்டி... இளசுகளின் ஹார்ட் பீட்டை எகிற வைத்த ஷாமா - வைரலாகும் ஹாட் கிளிக்ஸ்

First Published Feb 1, 2022, 12:38 PM IST

வெள்ளை நிற மாடர்ன் உடையில் எடுப்பான முன்னழகை காட்டியபடி போஸ் கொடுத்து நடிகை ஷாமா வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் இணையத்தில் படு வைரல் ஆகி வருகிறது.

பாலிவுட் நடிகையான ஷாமா சிக்கந்தர், கடந்த 1998- ம் ஆண்டு வெளியான ‘பிரேம் அக்கன்’ படம் மூலம் துணை நடிகையாக அறிமுகமானார்.

இதையடுத்து அமீர்கான், மனிஷா கொய்ராலா நடிப்பில் வெளியான ‘மன்’ மற்றும் அன்ஷ்: தி டெட்லி பார்ட் ஆகிய படங்களில் நடித்தார்.

படங்களில் கவனிக்கத்தக்க வேடங்கள் சரிவர கிடைக்காததால் சின்னத்திரை சீரியல்களில் நடிக்க முடிவெடுத்து, இந்தி தொடர்களில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார் ஷாமா.

அவரது நீண்ட நாள் உழைப்புக்கு கிடைத்த பலனாக ‘யே மேரி லைஃப் ஹே’ என்கிற தொடர் இவரை மிகவும் பிரபலமாக்கியது. இந்த தொடரில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதன் காரணமாக இவருக்கு ஏராளமான விருதுகளும் கிடைத்தன.

இதையடுத்து கடந்த 2006-ம் ஆண்டு வெளியான தூம் தடகா என்கிற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் ஷாமா. இது காதலிக்க நேரமில்லை என்கிற தமிழ் படத்தின் ரீமேக் ஆகும்.

பின்னர் இவருக்கு பட வாய்ப்புகளும், சீரியல் வாய்ப்புகளும் அடுத்தடுத்து குவியத் தொடங்கியதால், பாலிவுட்டில் கவனிக்கத்தக்க நடிகையாக உயர்ந்துள்ளார் ஷாமா.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஷாமா, அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில், வெள்ளை நிற மாடர்ன் உடையில் எடுப்பான முன்னழகை காட்டியபடி இவர் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் இணையத்தில் படு வைரல் ஆகி வருகிறது.

click me!