முதல் காதல் பிரேக் அப்.. விவாகரத்தில் முடிந்த திருமணம்.. ஆனா இன்று டாப் ஹீரோயின்.. யாருன்னு தெரியுதா?

First Published | Aug 10, 2024, 1:25 PM IST

நடிகை சமந்தாவின் குழந்தைப் பருவ போட்டோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Samantha Rare Childhood Photos

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. சென்னை பல்லாவாரத்தில் 1987-ம் ஆண்டு, ஏப்ரல் 28-ம்  ஜோசப் பிரபு மற்றும் தாயார் நினெட் பிரபு ஆகியோருக்கு மகளாக பிறந்தவர் தான் சமந்தா. சமந்தாவுக்கு ஜோனத், டேவிட் என்ற இரண்டு சகோதர்கள் இருக்கின்றனர்.

Samantha Rare Childhood Photos

ஹோலி ஏஞ்சல்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் வணிகவியல் படித்தார். எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாமல் திரைத்துறையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து இன்று பான் இந்தியா நடிகையாக ஒருவர் மாறி உள்ளார். 

Tap to resize

நாட்டின் மிகவும் வெற்றிகரமான நடிகைகளில் ஒருவராக இருக்கும் அவர், நாடு முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான ரசிகர்களை கொண்டிருக்கிறார்.

2010-ம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் வெள்ளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் திரையில் அறிமுகமானவர் சமந்தா.

Samantha Rare Childhood Photos

குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக மாறினார் சமந்தா. தொடர்ந்து பாணா காத்தாடி, நான் ஈ, அஞ்சான், கத்தி, தங்க மகன், 24, தெறி, இரும்புத்திரை என பல ஹிட் படங்களில் நடித்தார்.

Samantha Rare Childhood Photos

இதனிடையே தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பல சர்ச்சைகளை எதிர்கொண்டார் சமந்தார். முதலில் சித்தார்த்தை சமந்தா தலித்து வந்த நிலையில் பின்னர் இந்த ஜோடி பிரேக் அப் செய்து கொண்டனர்.

Samantha Rare Childhood Photos

தன்னுடன் நடித்த சக நடிகரான நாக சைதன்யாவை காதலித்து வந்த சமந்தா அவரை கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் இந்த திருமணம் நீண்ட காலம் நீடிக்கவில்லை. 4 ஆண்டுகளில் நாக சைதன்யாவும் சமந்தாவும் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர். தனது விவாகரத்து பல விமர்சனங்களை எதிர்கொண்டார் சமந்தா. 

Samantha Rare Childhood Photos

எனினும் சர்ச்சைகளையும் வதந்திகளையும் பொருட்படுத்தாமல் வெப் சீரிஸ், படங்கள் என படு பிசியாக வலம் வருகிறார். தற்போது சிட்டாடல் என்ற வெப் சீரீஸில் சமந்தா நடித்து வருகிறார். இந்த வெப் சீரிஸின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது.  எதிர்பார்க்கப்படுகிறது.இந்த சூழலில் மீண்டும் சமந்தா நடிப்பதில் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.

Latest Videos

click me!