இப்படியெல்லாம் கவர்ச்சி காட்ட முடியுமா? என ரசிகர்களையே யோசிக்க வைக்கும் அளவிற்கு விதவிதமான கவர்ச்சி உடை அணிந்து அலப்பறை செய்து வரும் சாக்ஷி தற்போது குட்டை பாவாடையில் வெளியிட்டுள்ள ஹாட் போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் சாக்ஷி அகர்வால். அதன் பின்னர் அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகிறார்.
211
இன்ஜினியரிங் பட்டதாரியான இவர் திடீர் என வந்த மாடலிங் வாய்ப்புகள் மூலம், சினிமா துறையிலும் நடிக்க புகுந்து கலக்கி வருகிறார்.
311
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்க்கு முன்பே ரஜினிகாந்த் நடித்த 'காலா’ அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ என டாப் ஸ்டார்களின் படங்களில் தலை காட்டி இருந்தாலும் சாக்ஷிக்கு அட்ரஸ் கொடுத்தது என்னவோ பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.
411
பிக்பாஸ் நிகழ்ச்சியில் திடீர் என இவருக்கு கவின் மீது காதல் வந்தது, அவரும் ஆரம்பத்தில் காதலிப்பது போல் இவரிடம் பழகினாலும் பின்னர் லாஸ்லியா மீது ஈர்ப்பு ஏற்படவே இவரை விட்டு விலகினார்.
511
பின்னர் இதனால் ஏற்பட்ட மனஅழுத்தம் காரணமாக, இவரால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சரிவர கவனம் செலுத்த முடியாமல் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.
611
சில வாரங்கள் சோக முகத்தோடு காணப்பட்டாலும் பின்னர், விதவிதமாக புகைப்படம் வெளியிட்டு பட வேட்டையில் தீவிரமாக இறங்கினார்.
711
இதற்கெல்லாம் கை மேல் பலன் கிடைத்தது போல், அடுத்தடுத்த படங்களில் நடிக்க துவங்கினார். சமீபத்தில் கூட சுந்தர் சி க்கு ஜோடியாக அரண்மனை படத்தில் சாக்ஷி அகர்வால் நடித்திருந்தார்.
811
எனவே ஓவர் கவர்ச்சியில் நாளுக்கு நாள் தன்னுடைய விதவிதமான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
911
இந்நிலையில் தற்போது பச்சை நிற கிராப் டாப் மற்றும் மஞ்சள் நிற குட்டை ஸ்கர்ட்டில் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது வேற லெவெலுக்கு ரசிக்கப்பட்டு வருகிறது.
1011
முன்னழகு பின்னழகு என... கவர்ச்சி அலப்பறை செய்து வருகிறார். இதை பார்த்து நெட்டிசன்கள் பலர், மனதில் இவருக்கு அஞ்சலி பாப்பானு நினைப்போ என்பது போல் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
1111
இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது. பச்சை டிரஸ் போட்ட பச்சைக்கிளியாய் மாறி இருக்கும் சாக்ஷி டிரஸ் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க... மறக்காம கமெண்ட்ஸில் சொல்லுங்க.