அதோடு சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் இவர்கள் அவ்வப்போது தனது அழகான புகைப்படங்கள் மற்றும் தனது கணவர் உடனான புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
தற்போது இந்த ஜோடி துபாய் சுற்றுலா சென்றுள்ளது. அங்கு நஸ்ரியா பயிற்சியாளர் உடன் பறக்கும் புகைப்படங்கள் ரசிகர்களை ஆச்சரியத்தில் அழ்த்தியுள்ளது.