அழகில் மெருகேறி கொண்டே போகும் நயன்தாரா..! அடேங்கப்பா லேட்டஸ்ட் போட்டோவில் வேற லெவல்!

First Published Sep 3, 2019, 4:40 PM IST

நடிகை நயன்தாரா கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் மட்டும் இன்றி, அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் இவருக்கு பட வாய்ப்புகள் குவிகிறது.

எவ்வளவு பிஸியாக இருந்தாலும், அவ்வப்போது தன்னுடைய காதலர் விக்னேஷ் சிவனுடன் அவுட்டிங் செல்வதையும் வாடிக்கையாக வைத்துள்ளார். இப்படி செல்லும் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கிறார் அந்த வகையில் இவர் சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களில் அழகில் மெருகேறி வேற லெவலில் இருக்கிறார் நயன்...

புன் சிரிப்பில் நயன்தாரா
undefined
பார்பிக்கே டஃப் கொடுக்கும் நயன்
undefined
சூரியனே உன் கைக்குள்
undefined
கியூட் நயன்தாரா
undefined
சூரியனுக்கு முத்தம்
undefined
என்ன ஒரு ஸ்டைலிஷ் லுக்
undefined
கொஞ்சம் மாசா இருக்கும் நயன்
undefined
விக்னேஷ் சிவனின் நிழலில் புதைந்த நயன்
undefined
click me!