பிரபல பாலிவுட் பட நடிகை ஷ்ரத்தா கபூர். இவர் பாகுபலி பட நாயகன் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் 'சாஹோ' இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளியானது. இப்படம் ஒரு தரப்பு ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வந்தாலும், மற்றொரு தரப்பினர் மத்தியில், கலவையான விமர்சனங்களை பெற்றது. அதே நேரத்தில், நடிகை ஷ்ரத்தா கபூரின் நடிப்பு அனைவரையும் பேச வைத்தது. இவர் இந்த படத்தில் கவர்ச்சியை அள்ளிதெறித்து ஒட்டு மொத்த ரசிகர்களையும் திரும்பி பார்க்க வித்து விட்டார் என்றே கூறலாம். இவரின் லேட்டஸ்ட் புகைப்பட தொகுப்பு இதோ...