நடிகைகள் மட்டும் தான் பண்ணனுமா? விதவிதமான கெட்டப்பில் புகைப்படம் வெளியிட்டு மிரட்டும் விஷ்ணு விஷால்!

First Published Sep 3, 2019, 1:16 PM IST

போட்டிகள் நிறைந்த தமிழ் சினிமாவில், 'வெண்ணிலா கபடி குழு', 'ராட்சசன்', போன்ற பல தரமான கதைகளை தேர்வு செய்து நடித்து தன்னை ரசிகர்கள் மனதில் நிலை நிறுத்து வைத்திருப்பவர் விஷ்ணு விஷால். தற்போது, 'ஜெகஜால கில்லாடி' மற்றும் 'FIR ' ஆகிய படஙக்ளில் நடித்து வருகிறார்.

பொதுவாக, நடிகைகள் மட்டுமே போட்டோ ஷூட் எடுத்து வெளியிட்டு வரும் நிலையில், நடிகர்களும் அந்த ட்ரெண்டுக்கு மாறி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது நடிகர் விஷ்ணு விஷால், வித விதமான புகைப்படங்களை வெளியிட்டு மிரட்டியுள்ளார்.

அந்த புகைப்படங்கள் இதோ....

மீசை தாடியுடன் ஸ்டைலிஷாக ஒரு லுக்
undefined
கார் முன்பு நின்று என்ன ஒரு கெத்து
undefined
காரில் அமர்ந்தபடி
undefined
கலக்குறீங்க விஷ்ணு விஷால்
undefined
ஸ்மார்ட்டா இருக்கும் விஷ்ணு
undefined
கையில் பந்துடன் செம கிளிக்
undefined
வேற லெவல் போங்க
undefined
மாஸ் போட்டோ
undefined
click me!