ரஜினி, கமல், அஜித் ஆகிய முன்னணி நடிகர்களின் சூப்பர் ஹிட் பட வாய்ப்பை மிஸ் செய்த மீனா! ஏன்?

Published : Jun 10, 2021, 11:21 AM IST

இந்நிலையில் முதன் முறையாக மீனா கால் ஷீட் காரணமாக திரையுலகில் மிஸ் செய்த படங்களை வருத்தத்தோடு கூறியுள்ளார்.

PREV
19
ரஜினி, கமல், அஜித் ஆகிய முன்னணி நடிகர்களின் சூப்பர் ஹிட் பட வாய்ப்பை மிஸ் செய்த மீனா! ஏன்?

தமிழில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து, அதன் பின்னர் 1991ம் ஆண்டு ராஜ்கிரண் நடிப்பில் வெளியான “ராசாவின் மனசிலே” படத்தின் மூலம் ஹீரோயினாக உயர்ந்தவர் நடிகை மீனா. 
 
29

அதன் பின்னர் ரஜினி, கமல், சரத்குமார், பிரபு என அப்போதைய உச்ச நட்சத்திரங்களின் முன்னணி ஜோடியாக வலம் வந்தார். அடங்க ஒடுக்கமான குடும்ப பெண்ணாக இருந்தாலும் சரி, அல்ட்ரா மார்டன் லுக்கில் கலக்குவதானாலும் சரி எந்த கேரக்டருக்கும் கச்சிதமாக பொருந்தினார். அதனால் தான் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். 
 
39

90’ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியாக வலம் வந்த மீனா, தளபதி விஜய்யுடன் “ஷாஜகான்” படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார். அந்த பாட்டும் பட்டி, தொட்டி எல்லாம் செம்ம ஹிட்டானது. 

49

திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த மீனா, குழந்தை பிறந்த பிறகு ஓவராக வெயிட் போட்டு குண்டானார். அதன் பின்னர் சில விளம்பர படங்களிலும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். 

59

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன்‘முத்து’, ‘வீரா’,‘எஜமான்’ஆகிய சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ள மீனா, 24 வருடங்களுக்குப் பிறகு தற்போது ரஜினிகாந்துடன் “அண்ணாத்த” படத்தில் இணைந்துள்ளார்.

69

இதுகுறித்து அவர் கூறுகையில், 'படையப்பா' படத்திலும் முதலில்... ரஜினிக்கு ஜோடியாக, அதாவது சௌந்தர்யாவாக நடிக்கும் கதாப்பாத்திரம் இவருக்கு தான் வந்ததாம் ஆனால் கால்ஷீட் காரணமாக அந்த வாய்ப்பு மிஸ் ஆனதாக கூறியுள்ளார்.

79

அதே போல் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில், 1992 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற, 'தேவர் மகன்' படத்தில் ரேவதி ஏற்று நடித்த கதாபாத்திரத்தில் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டவர் மீனா தானாம், அப்போதும் தமிழ் உள்ளிட்ட மற்ற மொழி படங்களில் பிசியாக நடித்து வந்ததால் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.

89

மேலும் தல அஜித்... இரட்டை வேடத்தில் நடித்து அசதி இருந்த திரைப்படம், 'வாலி' இந்த படத்தில் சிம்ரன் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் கமிட் ஆனது இவர்தானாம் இந்த வாய்ப்பும் கால் ஷீட் காரணமாக கை நழுவியது என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். 
 
99

உண்மையில் இந்த மூன்று கதாபாத்திரங்களில், படையப்பா, மற்றும் தேவர் மகன் ஆகிய படங்களின் கதாபாத்திங்களில் மீனா சரியாக பொறுத்துவார் என ரசிகர்களும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். 

click me!

Recommended Stories