தேவதை வம்சம் நீயோ... மணப்பெண்ணாகவே மாறிய 'நாம் இருவர் நமக்கு இருவர்' சீரியல் நடிகை ரக்ஷிதா..!
First Published | Jun 9, 2021, 3:33 PM ISTவிஜய் டிவியில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமான ரக்ஷிதா தற்போது, 'நாம் இருவர் நமக்கு இருவர்' சீரியலில் நடித்து வருகிறார். இவர் தற்போது மணமகளாகவே மாறி பட்டு புடவையில் வெளியிட்டுள்ள புகைப்படம் இதோ....