திரைப்படங்களில் அறிமுகமாவதற்கு முன் ஆர்யா மனைவி சாயிஷா எப்படி இருக்காங்க பாருங்க! ரேர் போட்டோஸ்..!

First Published Jun 9, 2021, 12:51 PM IST

ஜெயம் ரவியின் வனமகன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர் நடிகை சாயிஷா. தனது அபார நடன திறமையால் லேடி பிரபுதேவா என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட அவர், விஜய் சேதுபதி,  கார்த்தி என அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து அசரடித்தார். இவர் நடிக்க வருவதற்கு முன் எடுத்து கொண்ட ரேர் புகைப்படங்களின் தொகுப்பு இதோ ... 
 

முன்னணி ஹீரோயின்களை ஆச்சரியப்படும் அளவுக்கு சாயிஷாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்த நிலையில், நடிகர் ஆர்யாவுக்கு ஜோடியாக கஜினிகாந்த் படத்தில் நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது.
undefined
பின்னர், இருவீட்டாரின் சம்மதத்துடன் ஆர்யாவும், சாயிஷாவும் திருமண பந்தத்தில் இணைந்தனர். தன்னை விட வயதில் 17 வயது இளையவரான சாயிஷாவை ஆர்யா திருமணம் செய்ததைக் கண்டு ரசிகர்கள் மட்டுமல்ல சிங்கிள்ஸ்சாக இருப்பவர்களும்கூட பொறாமைபட்டனர்.
undefined
ஹைதராபாத்தில் நடந்த இவர்களுடைய திருமணத்தில், நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர். பின்னர் இவர்களது திருமண வரவேற்பு சென்னையில் நடைபெற்றது.
undefined
இந்நிலையில் சாயிஷா திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர்கள் இருவரும் ஏற்கனவே 'காப்பான்' படத்தில் இணைந்து நடித்த நிலையில், தற்போது 'டெடி' படத்தில் நடித்துள்ளனர்.
undefined
சக்தி சௌந்தர்ராஜன் இயக்கியுள்ள இந்த படத்தை, ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருந்த இப்படம் சமீபத்தில் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது .
undefined
சாயிஷாவை பலரும் திரையுலகில் அறிமுகம் ஆனதற்கு பின் பார்த்திருப்பீர்கள், இவர் திரையுலகில் அறிமுகமாவதற்கு முன்பே வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இதோ...
undefined
வீட்டில் இருந்தபடியே குட்டை உடையில் வெரைட்டி போஸ்
undefined
இடுப்பில் கை வைத்து கெத்து காட்டுறாங்க
undefined
வெள்ளை உடையில் பளீச் அழகு
undefined
டைட் உடையில் செம்ம ஸ்டைலிஷ்
undefined
கேப் போட்ட பேரழகி
undefined
கருப்பு உடையில் செம்ம ஹாட்
undefined
கியூட் போஸ் கொடுக்கும் சாயிஷா
undefined
பின்னழகை காட்டியபடி படு ஹாட் போஸ்
undefined
காரில் இருந்தபடியே தாறு மாறு செல்ஃபி
undefined
கூல்... ஐஸ்கிரீம் போல் போஸ்
undefined
அப்போவே ஹீரோயின் போல் அழகில் மின்னும் சாயிஷா
undefined
பளீச் பேரழகி
undefined
இப்போ இருப்பதை விட நடிக்க வருவதற்கு முன் கூடுதல் அழகு
undefined
புன்னகை பூவே
undefined
click me!