பிகினி உடையில் அளவில்லாமல் அள்ளும் கவர்ச்சியில்... அதகளம் செய்யும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர்..!

Published : Jun 09, 2021, 08:07 PM IST

பாலிவுட், டோலிவுட், கோலிவுட் என அனைத்து சினிமா துறைகளிலும் கொடி கட்டி பறந்தவர் ஸ்ரீதேவி. இவரது மூத்த மகள் ஜான்வி கபூர் தற்போது பாலிவுட்டில் இளம் நடிகையாக வலம் வருகிறார். இவர் தற்போது அள்ளும் கவர்ச்சியில் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  

PREV
113
பிகினி உடையில் அளவில்லாமல் அள்ளும் கவர்ச்சியில்... அதகளம் செய்யும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர்..!

தனது கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க கூடிய படங்களில் மட்டுமே நடித்து வருகிறார் ஜான்வி கபூர். இவர் தேர்வு செய்து நடிக்கும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்தும் வருகிறது.

213

குறிப்பாக நெட் ஃபிளிக்ஸில் வெளியான கோஸ்ட் ஸ்டோரிஸ் படத்தில் ஜான்வி கபூர் நடித்திருந்த பகுதி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. பாலிட்டின் பிரபல இயக்குநர்கள் 4 பேர் தங்களது பாணியில் இயக்கிய 4 ஹாரர் ஸ்டோரிகளில் ஜான்வி கபூர் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

313

பொது இடங்களில் குட்டை டவுசருடன் சுற்றும் ஜான்வி கபூர், அவ்வப்போது ஹாட் போட்டோ ஷூட்களையும் நடத்தி வருகிறார். படங்களில் நடிக்க வருவதற்கு முன்பே பொது இடங்களில் படுகவர்ச்சி உடையில் சுத்தியவர் ஜான்விகபூர். சினிமாவிற்கு வந்த பிறகு கேட்கவா வேண்டும்... கண்கள் கூசும் அளவிற்கு கவர்ச்சி விருந்து வைக்கிறார். 

413

சினிமா வாய்ப்புகளை பிடிப்பதற்காக விதவிதமான ஹாட் உடைகளில் தனது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். 

513

செம்ம ஹாட் லுக்கில் ஜான்வி வெளியிடும் புகைப்படங்கள் அனைத்து சகட்டு மேனிக்கு லைக்குகளை குவிக்கிறது. 

613

அதிலும் பிகினி உடையில் வெளியிட்டுள்ள புகைப்படம் வேற லெவல் ... இதுகுறித்த புகைப்படங்களின் தொகுப்பு இதோ

713

கவர்ச்சியில் கொஞ்சம் ஓவராக தான் போறாங்களோ 

813

கண்ணை காட்டும் அளவிற்கு ஹாட் 

கண்ணை காட்டும் அளவிற்கு ஹாட் 

913

பச்சை நிற பிகினி உடையில், பாகுபாடு இல்லாமல் கவர்ச்சி 

1013

இது என்ன ரியாக்ஷன் 

இது என்ன ரியாக்ஷன் 

1113

கண்ணை கட்டும் ரெட் ஹாட் டிரஸ் 

கண்ணை கட்டும் ரெட் ஹாட் டிரஸ் 

1213

முழு கால்களை காட்டி மிரட்டும் ஜான்வி கபூர் 

1313

இளசுகளை வாட்டு ஓவர் கவர்ச்சி 

இளசுகளை வாட்டு ஓவர் கவர்ச்சி 

click me!

Recommended Stories