Published : Dec 28, 2021, 04:21 PM ISTUpdated : Dec 28, 2021, 04:38 PM IST
நடிகை மாளவிகா (malavika), தற்போது குடும்பத்தினருடன் மொரீசியஸுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு பிகினி உடையில் அவர் எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் வெளியான 'உன்னைத் தேடி' என்ற படம் மூலம் அறிமுகமானவர் மாளவிகா.
28
தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி என தென்னிந்திய மொழிகளில் 90 களின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார்.
38
நடிப்புக்கு சில காலம் இடைவெளி விட்ட இவர் அதன் பிறகு பேரழகன் படத்தில் ஒரு பாடலில் மட்டும் தோன்றினார்.
48
பின்னர் குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்த இவர் மிஷ்கினின் சித்திரம் பேசுதடி படத்தில் வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் பாடல் மூலம் பட்டி தொட்டியெங்கும் புகழ்பெற்றார்.
58
அதன் பிறகு கடந்த 2007 ம் ஆண்டு சுமேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்ட மாளவிகாவுக்கு தற்போது ஒரு மகள் மற்றும் மகள் உள்ளனர்.
68
40 வயதிலும் செம்ம ஸ்டைலிஷாகவும், உடலை பிட்டாகவும் வைத்திருக்கும் மாளவிகா, நீண்ட இடைவெளிக்கு பின் தற்போது கோலிவுட்டில் ரீ-எண்ட்ரி கொடுத்துள்ளார்.
78
தற்போது சிவா, ஜீவா இணைந்து நடித்து வரும் கோல்மால் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார் மாளவிகா.
88
40 வயதிலும் உடலையும், அழகையும் செம பிட்டாக மெயின்டெயின் செய்து வரும் மாளவிகா, தற்போது குடும்பத்தினருடன் மொரீசியஸுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு பிகினி உடையில் அவர் எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.