கீர்த்தி சுரேஷுக்கு டஃப் கொடுக்க வரும் வாரிசு நடிகை கல்யாணி ப்ரியதர்ஷனின் லேட்டஸ்ட் கலக்கல் போட்டோ ஷூட்!

Published : Sep 22, 2019, 02:23 PM IST

பிரபல நடிகை லிசி மற்றும் இயக்குனர் ப்ரியதர்ஷனின் மகள் கல்யாணி. தெலுங்கு திரையுலகில், பிரபல நடிகர் நாகர்ஜூனாவின் மகன் அகிலுக்கு ஜோடியாக, 'ஹலோ' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்.    தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும், 'ஹீரோ' படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார். கீர்த்தி சுரேஷை தவிர,  இதுவரை தமிழ் சினிமாவில் அறிமுகமாக வாரிசு நடிகைகளை   வந்த வேகத்தில் காணாமல் போன நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷுக்கு இவர் தான் செம்ம டஃப் கொடுப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.    கல்யாணியின் கலக்கல் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் இதோ...  

PREV
110
கீர்த்தி சுரேஷுக்கு டஃப் கொடுக்க வரும் வாரிசு நடிகை கல்யாணி ப்ரியதர்ஷனின் லேட்டஸ்ட் கலக்கல் போட்டோ ஷூட்!
வெள்ளை நிற உடையில் தேவதை போல் மின்னும் கல்யாணி
வெள்ளை நிற உடையில் தேவதை போல் மின்னும் கல்யாணி
210
நெற்றியின் மேல் கலந்து கிடைக்கும் முடியும் தனி அழகு
நெற்றியின் மேல் கலந்து கிடைக்கும் முடியும் தனி அழகு
310
கவர்ந்திழுக்கும் சிரிப்பு
கவர்ந்திழுக்கும் சிரிப்பு
410
பச்சை நிற உடையில் பளீச் புகைப்படம்
பச்சை நிற உடையில் பளீச் புகைப்படம்
510
மேசையில் படுத்து கொண்டு சிலிர்க்க வைக்கும் சிரிப்பு
மேசையில் படுத்து கொண்டு சிலிர்க்க வைக்கும் சிரிப்பு
610
அழகிய போஸ்
அழகிய போஸ்
710
அமைதியாய் அமர்ந்திருக்கும் அழகி
அமைதியாய் அமர்ந்திருக்கும் அழகி
810
பூக்களுக்கே ராணி போல் போஸ் கொடுக்கும் கல்யாணி
பூக்களுக்கே ராணி போல் போஸ் கொடுக்கும் கல்யாணி
910
ஆயிரம் கவிதை எழுத தோன்றும் சிரிப்பு
ஆயிரம் கவிதை எழுத தோன்றும் சிரிப்பு
1010
சைடு போஸில் சிரித்தாலும் கொள்ளை அழகு
சைடு போஸில் சிரித்தாலும் கொள்ளை அழகு
click me!

Recommended Stories